ஆஸ்கர் விருது விழாவில் வில் ஸ்மித் அறைந்த விவகாரம் குறித்து ஆஸ்கர் கமிட்டி நடவடிக்கை எடுக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 94-வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற்றது. அப்போது ஆஸ்கர் விருது மேடையில் ஸ்டாண்ட் அப் காமடியன் க்ரிஸ் ராக்கை, நடிகர் வில் ஸ்மித் அறைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. சிறந்த திரைப்படத்துக்கான விருதை அறிவிக்க மேடைக்கு வந்த க்றிஸ் ராக், வில் ஸ்மித் மனைவி குறித்து பகடியாக ஏதோ […]
