அமெரிக்காவில் 94 வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா கோலாகலமாக நடைபெற்றது. அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரின் ஹாலிவுட் பவுல்வார்ட்டில் உள்ள டால்பி திரையரங்கத்தில் 94 ஆவது ஆஸ்கர் வழங்கும் விழா கோலாகலமாக நடைபெற்றது. இதற்கிடையில் கடந்த 4 வருடங்களாக தொகுப்பாளர் இன்றி ஆஸ்கர் விருது விழா நடைபெற்று வந்த நிலையில் இந்த ஆண்டு ஏமி ஸ்கூமர், வாண்டா சைக்ஸ், ரெஜினா ஹால் என்று 3 பெண்கள் தொகுத்து வழங்கியுள்ளனர். ஆஸ்கர் விருது வழங்கும் விழாவை பெண்கள் […]
