ஆஸ்கர் விருது பெற்ற புகழ்பெற்ற ஹாலிவுட் நடிகை ஏஞ்சலோ லான்ஸ்பரி காலமானார். அமெரிக்காவை சேர்ந்த பிரபல ஹாலிவுட் நடிகையான ஏஞ்சலா லான்ஸ்பரி மர்டர், ஷி வ்ரோட் தொலைக்காட்சி சீரியலில் நடித்ததன் மூலமாக பிரபலமானார். மேலும் இவர் 60க்கும் மேற்பட்ட திரைப்படங்களிலும் நடித்து கோல்டன் குளோப், டோனி மற்றும் ஆஸ்கர் விருதுகளை பெற்றிருக்கின்றார். இந்த நிலையில் நேற்று அதிகாலை 96 வயதான ஏஞ்சலோ உயிரிழந்தார். இவர் வயது மூப்பின் காரணமாக தூக்கத்திலேயே உயிரிழந்துள்ளார் குறிப்பிடத்தக்கது. இன்னும் ஐந்து நாட்களில் […]
