ஆஸ்கர் விருதுக்கு ஆர்ஆர்ஆர் திரைப்படத்தில் இடம் பெற்றுள்ள நாட்டு நாட்டு பாடல் தேர்வாகி உள்ளது. எஸ்.எஸ்.ராஜமவுலி இயக்கத்தில் ஜூனியர் என்டிஆர், ராம்சரண், ஆலியா பட் ஆகிய முக்கிய நட்சத்திரங்கள் நடிப்பில் ஆர்ஆர்ஆர் திரைப்படம் வெளியானது. இத்திரைப்படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. இத்திரைப்படம் பல விருதுகளை குவித்தது. இந்த நிலையில் இந்த படத்தில் இடம்பெற்ற நாட்டு பாடலில் ஒரிஜினல் பாடல் பிரிவில் 2023-ம் வருடத்திற்கான ஆஸ்கார் விருதுகளுக்கான தேர்வு பட்டியலில் இடம்பெற்றுள்ளது. இதற்கு […]
