ஆஸ்கர் விருது கொடுக்க உங்களுக்கு என்ன தகுதி இருக்கு என்ற பத்திரிக்கையாளர் எழுப்பிய கேள்விக்கு பிரியங்கா சோப்ரா தக்க பதிலடி கொடுத்துள்ளார். அமெரிக்காவில் 93 வது ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழா வரும் 25 ஆம் தேதி நடக்க உள்ளது .அந்த விழாவை நடிகை பிரியங்கா சோப்ரா மற்றும் நிக் ஜோனாசும் தொகுத்து வழங்க உள்ளனர். அந்த விருதுக்கான பரிந்துரை பட்டியல்கள் கடந்த திங்கட்கிழமை அறிவிக்கப்பட்டது. இந்த விழா வழக்கம்போல் நடத்தப்பட்டாலும் குறைந்த அளவிலேயே பார்வையாளர்கள் […]
