ஆஸ்கர் விருது வழங்கும் விழா நடைபெறும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. திரையுலகின் மிகவும் உயரிய விருதான ஆஸ்கர் விருது வழங்கும் விழா ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்பட்டு வருகிறது. ஆனால் கொரோனா பரவலின் காரணமாக இரண்டு ஆண்டுகளாக திரையரங்குகளில் வெளியான திரைப்படங்களின் எண்ணிக்கை மிகவும் குறைந்துள்ளது. மேலும் தற்போது இந்த ஆண்டிற்கான ஆஸ்கர் விருது வழங்கும் விழா பிப்ரவரி 27-ஆம் தேதி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. தற்போது இந்த விழாவை மார்ச் 27-ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. மேலும் ஆஸ்கர் […]
