ஆஷஸ் டெஸ்ட் தொடரில் இங்கிலாந்து அணிக்கெதிரான 2-வது டெஸ்டில் முதல் நாள் ஆட்ட முடிவில் ஆஸ்திரேலியா அணி 221 ரன்கள் குவித்துள்ளது . இங்கிலாந்து- ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது .இதில் இரு அணிகளுக்கு இடையே நடந்த முதல் டெஸ்ட் போட்டியில் 9 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்றது .இதனிடையே இங்கிலாந்து -ஆஸ்திரேலியா அணிகளுக்கிடையிலான 2-வது டெஸ்ட் போட்டி அடிலெய்டு ஓவல் மைதானத்தில் இன்று […]
