நடிகை ஆஷா ஷரத் தனது நடிப்புத் திறமை மூலம் ஒரு சிறந்த நடிகையாக வலம் வருகிறார் .வெகு இயல்பான நடிப்பு என்பது, அவரது பலமாக மாறியுள்ளது. வெகு சில நடிகைகளே அம்மா கதாப்பாத்திரங்களில் சிறந்து விளங்கியும் அதே நேரம் பிரபலமுவும் அடைந்துள்ளனர். இதற்கு சிறந்த எடுத்துக்காட்டாக ஆஷா ஷரத் விளங்குகிறார். தாய்மை எப்போதும் கம்பீரத்தையும், உணரச்சி பிரவாகங்களையும் கொண்டது இதை ஒரு நடிகை செய்வது என்பது சுலபமான காரியம் அல்ல. இருப்பினும், இந்த குணங்களை இயல்பிலேயே பெற்றவராக […]
