ஆஷஸ் டெஸ்ட் தொடரில் இங்கிலாந்து-ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 4-வது டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்தது. இங்கிலாந்து-ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது.இதில் நடந்த முதல் 3 போட்டிகளில் வெற்றி பெற்ற ஆஸ்திரேலியா அணி தொடரைக் கைப்பற்றியது.இந்நிலையில் இரு அணிகளுக்கு இடையிலான 4-வது டெஸ்ட் போட்டி நடைபெற்றது. இதில் ஆஸ்திரேலியா அணி நூலிழையில் வெற்றியை தவறவிட்டதால், இப்போட்டி டிராவில் முடிந்தது. இந்த நிலையில் நூலிழையில் வெற்றி வாய்ப்பை தவறவிட்ட கேப்டன் பேட் […]
