இந்த வீரர்கள் தங்களின் செயல்பாட்டை நிரூபித்தால் மட்டுமே உலககோப்பையில் இடம்பிடிப்பார்கள் என்று கணிக்கப்படுகிறது. டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் அக்டோபர் மாதம் ஆஸ்திரேலியாவில் நடைபெற இருக்கும் நிலையில், இதற்காக இந்திய அணி தயாராகி வருகிறது. இதற்கு முன்னதாக இந்திய அணி ஆகஸ்ட் 27ஆம் தேதி நடைபெற இருக்கும் வரலாற்று சிறப்புமிக்க ஆசிய கோப்பையில் களம் காண்கிறது.. இந்த போட்டியில் இந்திய அணி சிறப்பாக செயல்பட்டால் டி20 கோப்பையை கைப்பற்ற உதவிகரமாக இருக்கும்.. இந்த முறை […]
