சின்னத்திரை நடிகை சித்ரா வினாவி தன்னை கொன்றது யார் என்று கூறும் வீடியோ சமூக வலைதளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது. சின்னத்திரை நடிகை சித்ரா கடந்த மாதம் நட்சத்திர ஹோட்டலில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனையடுத்து சித்ராவின் தற்கொலைக்கு யார் காரணம் என்று போலீசார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர். அந்த சந்தேகத்தின் பேரில் சித்ராவின் கணவர் ஹேமந்தை போலீசார் கைது செய்தனர். இதுபற்றி விசாரணை தொடங்கியதும், சித்ராவின் மரணத்தில் இன்னும் மர்மங்கள் நீடித்துக் கொண்டே […]
