கடந்த 2018-ஆம் ஆண்டு இங்கிலாந்தில் உள்ள Swindon-ல் வசித்து வரும் ஆஷா (வயது 43) என்பவரின் கணவர் திடீரென்று மூளையில் வீக்கம் ஏற்பட்டு இறந்துவிட்டார். இவருக்கு ஏற்கனவே இதயம், கல்லீரல் பிரச்சனை மற்றும் நீரழிவு உள்ளிட்ட பிரச்சனைகள் இருந்ததாக கூறப்படுகிறது. இந்த தம்பதியரின் மகள் சாஃப்ரான் (வயது 22) தந்தையின் பிரிவை தாங்க முடியாமல் ஆவிகளுடன் பேசக் கூடிய கெரின் (வயது 60) என்பவரை சந்தித்துள்ளார். அந்த சந்திப்பு சாஃப்ரானுக்கு மகிழ்ச்சியை அளித்ததால் தன்னுடைய தாய் ஆஷாவிடம் […]
