வி.கே.சசிகலா வெளியிட்டிருக்கும் அறிக்கையில் இருப்பதாவது “தி.மு.க அரசு ஆவின் பொருட்களுக்கு விலையை வரலாறு காணாத அடிப்படையில் உயர்த்தியிருப்பது கடும் கண்டனத்திற்குரியது. தினசரி தி.மு.க அரசு தாங்க முடியாத சுமைகளை மக்கள் மீது தொடர்ந்து ஏற்றிக்கொண்டே இருக்கிறது. ஆகவே இது யாராலும் ஏற்றுக்கொள்ள முடியாதது ஆகும். தி.மு.க அரசு சென்ற மார்ச் மாதம்தான் நெய், பால் பவுடர், தயிர், ஐஸ்கிரீம் ஆகிய ஆவின் பால் பொருட்களின் விற்பனை விலையை உயர்த்தி இருந்தது. அதன்படி, ஆவின் நெய் லிட்டருக்கு 30ரூ […]
