Categories
மாநில செய்திகள்

ஆவின் பால் பாக்கெட்டின் எடை குறைவா….? உடனே இந்த எண்ணுக்கு அழைக்கவும்….!!!!

ஆவின் பால் பாக்கெட் எடையில் முறைகேடு நடப்பதாகவும் 1/2 லிட்டர் பால் பாக்கெட்டின் விலை 520 கிராம் வரை இருக்க வேண்டும். ஆனால் கடந்த 30ஆம் தேதி அன்று விற்பனை செய்யப்பட்ட ஒரு பால் பாக்கெட்டின் எடை 430 கிராம் மட்டுமே இருந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதற்கு பதிலளித்த ஆவி நிர்வாகம், ஜூலை 30ஆம் தேதி வழங்கப்பட்ட ஒரே ஒரு பால் பாக்கெட் மட்டுமே எடை குறைவாக இருந்தது. அதுவும் உடனடியாக மாற்றி வழங்கப்பட்டுள்ளது என்று விளக்கம் […]

Categories
மாநில செய்திகள்

தமிழக மக்களே…. ஆவின் பால் பாக்கெட் குறித்து புகார் அளிக்க…. இனி இந்த நம்பருக்கு போன் பண்ணுங்க…!!!!

தமிழகத்தில் ஆவின் பால் பாக்கெட் எடை குறைவாக உள்ளதாக புகார்கள் எழுந்து உள்ளன. நுகர்வோர்களின் நலன் பேணும் வகையில், தரம் மற்றும் அளவுகள், எவ்வித வேறுபாடுமின்றி பால் விநியோகம் செய்வதில் ஆவின் நிறுவனம் உறுதியாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இயந்திர தொழில்நுட்பம் காரணமாக ஏதாவது  அளவு குறை இருந்தால்  உடனடியாக மாற்று பால் பாக்கெட்டுகள் வழங்கப்படும். நுகர்வோருக்கு ஏதேனும் குறைகள் இருப்பின் 24 மணி சேவை கட்டணமில்லா எண்ணிற்கு தகவல் தெரிவிக்கலாம் என தெரிவித்துள்ளது. இந்த நிலையில் பால் […]

Categories

Tech |