கடந்த மாதம் ஆவின் பால் விலை உயர்ந்ததை தொடர்ந்து தற்போது ஆவின் நெய் விலை உயர்த்தப்பட்டுள்ளது. இதற்கு தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் கூறப்பட்டிருப்பதாவது, “தி.மு.க அரசு ஆவின் விலையை உயர்த்தி கொண்டிருப்பது வாக்களித்த மக்களை வஞ்சிக்கும் செயல். ஆவின் பொருட்களின் விலையை உயர்த்தி உள்ளதை @BJP4TamilNadu வன்மையாக கண்டிக்கிறது. ஏனென்றால் கடந்த 9 மாதத்தில் மூன்று முறை ஆவின் பால் பொருட்களின் விலை […]
