தமிழக கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் இணையம் என்று அழைக்கப்படும் ஆவின் நிறுவனம் பால் மட்டுமின்றி அதன் உபபொருட்களான தயிர், வெண்ணெய், நெய், பால் பவுடர், பாதாம் பவுடர், இனிப்புவகைகள், ஐஸ்க்ரீம் ஆகியவற்றையும் விற்பனை செய்து வருகிறது. அதுமட்டுமின்றி வெளிச் சந்தையை ஒப்பிடும்போது தயிர், வெண்ணெய், நெய், ஐஸ்கிரீம், இனிப்புவகைகள் ஆகிய பொருட்களின் விலைகள் ஆவின் விற்பனை நிலையங்கள் வாயிலாக குறைந்த விலையில் விற்பனை செய்யப்படுகிறது. ஆகவே ஏழை எளிய மக்கள் ஆவின் பால் மற்றும் அதன் உப […]
