Categories
மாநில செய்திகள்

பண்டிகை கால விற்பனை: 12 வகை கேக்குகளை அறிமுகம் செய்த ஆவின்…. குறைவான விலை, நிறைவான தரம்…!!!!

ஆவின் நிறுவனமானது பால் உற்பத்தியாளர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் விதமாக அவர்களுடைய நலனுக்காகவும் பால் ஆலையை சுற்றியுள்ள கிராம விவசாயிகளிடமிருந்து பாலை கொள்முதல் செய்து அதை சுத்திகரித்து பொதுமக்களுக்கு விற்பனை செய்கிறது. இந்த பால் விலையானது தனியார் பால் பாக்கெட் விலையை காட்டிலும் குறைவானது. இதைத் தவிர பால் பொருட்கள் மற்றும் இனிப்பு வகைகளையும் ஆவின் நிறுவனம் விற்பனை செய்து வருகிறது. ஒவ்வொரு வருடமும் பண்டிகை காலங்களில் ஆவின் நிறுவனம் இனிப்புகளை விற்பனை செய்வது வழக்கம். அந்த வகையில் […]

Categories
மாநில செய்திகள்

சூப்பரோ! சூப்பர்…. புத்தாண்டு, பொங்கலுக்கு ஆவின் சிறப்பு வகை இனிப்புகள்…. வெளியான அசத்தல் தகவல்….!!!!

தமிழக அரசின் கீழ் இயங்கி வரும் முன்னணி பால் நிறுவனமான ஆவின் நிறுவனம் மூலம் பால் மட்டுமின்றி 200க்கும் மேற்பட்ட பால் சம்பந்தப்பட்ட பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. கடந்த ஆகஸ்ட் மாதம் புதிதாக 10 பொருட்களை விற்பனை செய்ய ஆவின் நிறுவன அறிவிப்பு வெளியிடப்பட்டது. ஆவின் நிறுவனத்தின் பால்கோவா, நெய், வெண்ணெய், குல்ஃபி போன்றவை மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற பொருட்களாக உள்ளது. அதனை தொடர்ந்து தீபாவளி பண்டிகை முன்னிட்டு ஆவின் நிறுவனம் சார்பில் […]

Categories
மாநில செய்திகள்

டிலைட் பால்… “3 மாதங்கள் வரை பயன்படுத்தலாம்”… ஆவின் நிறுவனத்தின் புதிய அறிமுகம்…!!!!!!

தமிழகத்தின் பொதுத்துறை நிறுவனமான ஆவின் விவசாயிகளிடமிருந்து நேரடியாக பசும்பாலை கொள்முதல் செய்து அதனை பொது மக்களுக்கு விற்பனை செய்து வருகின்றது. அது மட்டுமல்லாமல் பால் சார்ந்த நெய், பால்கோவா போன்ற பல்வேறு பொருட்களையும் உற்பத்தி செய்து வருகிறது. இந்த நிலையில் கடந்த வாரம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஆவின் பால் பொருட்களில் சிறந்த ஆப்பர்களும் வழங்கப்பட்டது கடந்த வருடம் திமுக தலைமையிலான ஆவின் பால் விலையை லிட்டருக்கு மூன்று ரூபாய் குறைத்துள்ளது. இந்த விலை குறைவால் ஆவின் […]

Categories
மாநில செய்திகள்

ஆவின் குறித்து அவதூறு பரப்பினால்….. அமைச்சர் விடுத்த எச்சரிக்கை….!!!!

மக்களுடைய அன்றாட தேவைகளில் ஒன்றாக பாலும் இருக்கிறது. இந்த பாலின் மூலம் தேவையான சில சத்துக்கள் கிடைக்கிறது. தினமும் காலையில் பால் பாக்கெட்டுகளை வாங்கி டீ, காபி போன்றவற்றை செய்து குடித்து வருகின்றனர். சிலர் பால் பாக்கெட்டுகளை வாங்கி தங்களுடைய குழந்தைகளுக்கும் கொடுத்து வருகிறார்கள். சில பால் குடிக்கும் குழந்தைகள் இந்த பால் பாக்கெட்டுகளை தான் நம்பி இருக்கின்றது. இவ்வாறு கடைகளில் வாங்கும் பால் பாக்கெட்டுகளை விட நேரடியாக மாடுகளிலிருந்து கறக்கப்படும் பால் சத்து நிறைந்ததாகவும், தூய்மையானதாகவும் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

அடக்கொடுமையே….! ஆவின் பாலில் செத்து கிடந்த ஈ….. வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி….!!!!

மதுரையில் ஆவின் பாலகத்தில் நேற்று விற்பனை செய்யப்பட்ட பால் பாக்கெட்டில் இறந்த நிலையில் ஈ இருந்ததால் வாடிக்கையாளர்கள் அதிர்ச்சடைந்தனர். மதுரை ஆவின் சார்பில் சார்பில், கவ், கோல்டு, எஸ்.எம்., – நிலைப்படுத்தப்பட்ட பால், டீ மேட் உட்பட ஐந்து வகை பால் பாக்கெட்டுகள் 1000க்கும் மேற்பட்ட டிப்போக்களுக்கு விநியோகம் செய்யப்படுகின்றது .ஆரப்பாளையம் மண்டலத்திற்கு உட்பட்ட 33வது வழித்தடத்தில் பால்வேன் மூலமாக நாகமலை புதுக்கோட்டை, மதுரை காமராஜர் பல்கலை, கீழமாத்து உள்ளிட்ட டிப்போக்களில் பால் பாக்கெட்டுகள் விநியோகிக்கப்பட்டு வருகின்றது. […]

Categories
மாநில செய்திகள்

மக்களை வஞ்சிக்கும் செயல்….. இதுதான் திராவிட மாடலா….. ஓ பன்னீர்செல்வம் கடும் கண்டனம்….!!!!

ஆவின் பொருள்களின் விலை உயர்வை திரும்பப் பெற வேண்டும் என்று ஓ பன்னீர்செல்வம் அவர்கள் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ஓ பன்னீர் செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது: “தீபாவளி பண்டிகை வர உள்ளது. இந்த தருணத்தில் ஆவின் நிறுவனத்தால் விற்பனை செய்யப்படும் இனிப்பு வகைகளின் விலை உயர்த்தப்பட்டுள்ளது. இனிப்பில்லாத ஒரு கிலோ கோவா 520 ரூபாயிலிருந்து 600 ரூபாயாகவும் உயர்த்தப்பட்டுள்ளன. கால் கிலோ ரசகுல்லா 80 ரூபாயிலிருந்து 100 ரூபாயாகவும், அரை கிலோ மைசூர்பா 230 ரூபாயிலிருந்து […]

Categories
மாநில செய்திகள்

கோல்டு காபி முதல் பலாப்பழ ஐஸ்கிரீம் வரை….. ஆவினில் புதிய 10 பொருட்கள் அறிமுகம்…..!!!

சென்னை நந்தனத்தில் உள்ள ஆவின் இல்லத்தில் ஆவினில் புதிய பால் பொருட்களை பால்வளத்துறை அமைச்சர் நாசர் இன்று அறிமுகம் செய்து வைத்தார். தமிழகத்தில் ஆவின் நிறுவனம் மூலமாக பத்து புதிய பொருட்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, கோல்டு காபி, வெள்ளை சாக்லேட், பலாப்பழ ஐஸ்கிரீம், வெண்ணெய் கட்டி, பாசுந்தி, ஆவின் ஹெல்த் மிக்ஸ், பாலாடை கட்டி, அடுமனை யோகர்ட், ஆவின் பால் பிஸ்கட், ஆவின் வெண்ணெய் முறுக்கு போன்ற பொருட்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 125 மி.லி. பலாப்பழ ஐஸ்கிரீம் […]

Categories
மாநில செய்திகள்

மீண்டும் ஆவினில் முறைகேடா?…. வெளியான அதிர்ச்சி தகவல்…. அரசு எடுக்கும் முடிவு என்ன?….!!!!

ஆவின் பால் பாக்கெட்டில் செஸ்ஒலிம்பியாட் போட்டியின் விளம்பரம் அச்சிடப்பட்ட பாலிதீன் கவர் கொள்முதல் செய்ய டெண்டர் விடாமலும், முன்பே பாலிதீன் கவர் கொள்முதல் செய்து வரும் நிறுவனத்தில் கொள்முதல் செய்யாமலும், ஏற்கனவே அந்த நிறுவனத்திடம் கொள்முதல் செய்து வரும் விலையை விட ஒரு கிலோவிற்கு 30.00ரூபாய் வரை அதிக விலை கொடுத்து குறிப்பிட்ட ஒரு நிறுவனத்திடம் செய்ய ஆர்டர் கொடுத்த வகையில், ஆவினில் சுமார் 1 கோடி ரூபாய்க்கு மேல் மோசடி நடைபெற்றிருப்பதாக வரும் தகவல் அதிர்ச்சியை […]

Categories
மாநில செய்திகள்

“விரைவில் ஆவினில் தண்ணீர் பாட்டில்”….. அமைச்சர் நாசர் அதிரடி அறிவிப்பு….!!!!

ஆவின் நிறுவனம் சார்பில் பாட்டில் குடிநீர் தயாரித்து விற்கப்படும் என அமைச்சர் சா.மு. நாசர் அறிவித்துள்ளார். தமிழ்நாட்டில் ஆவினுக்கு சொந்தமான 28 பால் பதப்படுத்தும் நிலையங்களிலும் குடிநீர் தயாரிக்க வசதிகள் உள்ளன. ஆவின் பால் பதப்படுத்தும் நிலையங்களில் உள்ள குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரங்கள் மூலம் பாட்டில் குடிநீர் தயாரிக்கப்படும் எனவும் கூறியுள்ளார்.

Categories
மாநில செய்திகள்

என்னது….! பால் பாக்கெட்ல எடை குறைவா இருக்கா?…. ஆவின் நிர்வாகம் கொடுத்து விளக்கம்….!!!!

ஆவின் பால் பாக்கெட் எடை குறைவாக இருந்தால் மாற்றுப்பால் வழங்கப்படும் என ஆவின் நிர்வாகம் விளக்கம் கொடுத்துள்ளது. ஆவின் பால் பாக்கெட்டில் உள்ள பால் எடை குறைவாக உள்ளதாக புகார் எழுந்தது. அதன் அடிப்படையில் மத்திய பால் பணையிலிருந்து உதவி பொது மேலாளர் உள்ளிட்ட அதிகாரிகள் பொறுப்பாளர் தசரதனிடம் நேற்று நேரில் விசாரணை செய்தனர். அப்போது ஒரு பால் பாக்கெட் மட்டுமே எடை குறைவாக இருந்ததாகவும், அதற்கு உடனடியாக மாற்றுப் பால் பாக்கெட் கொடுக்கப்பட்டதாகவும் தெரிவித்ததாக கூறப்படுகின்றது. […]

Categories
மாநில செய்திகள்

அடடே சூப்பர்!…. சம்மர் சேல்ஸ்…. செம ஐடியாவுடன் களமிறங்கும் ஆவின்….!!!!

பல்வேறு தனியார் பால் விற்பனை நிறுவனங்கள் இருந்தாலும் சந்தையில் ஆவின் நிறுவனம் தயாரிக்கும் பாலுக்கு மக்கள் மத்தியில் தனி மவுசு உண்டு. மேலும் சென்னையில் 13.5 லட்சம் லிட்டர் உட்பட பல்வேறு மாவட்டங்களில் 34 லட்சம் லிட்டர் பால் ஆவின் நிறுவனம் மூலம் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதோடு மட்டுமில்லாமல் பால் பவுடர், வெண்ணெய், பால் கோவா, நெய் உள்ளிட்ட தயாரிப்புகளை வாங்குவது என ஆவின் தயாரிப்புக்கு தனி கூட்டமே உள்ளது. இருப்பினும் ஆவின் இனிப்பு வகைகள் […]

Categories
மாநில செய்திகள்

அட்ராசக்க…. ஆவினில் நூடுல்ஸ் உள்ளிட்ட 5 புதிய பொருட்கள் அறிமுகம்…. தமிழக அரசு அதிரடி….!!!!

தமிழக ஆவின் துறையில் பல்வேறு அதிரடி மாற்றங்களை தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது. அதன்படி கடந்த தீபாவளியன்று புதுவிதமான இனிப்பு வகைகள் அறிமுகப்படுத்தப்பட்டது. அது மக்களை வெகுவாக கவர்ந்தது. அடுத்தடுத்து ஆவினில் புது விதமான பொருட்கள் அறிமுகம் செய்யப்பட்டு வருகின்றன. அதன்படி ஆவினில் புதிதாக தயாரிக்கப்பட்ட ஐந்து பால் பொருட்களை முதல்வர் ஸ்டாலின் அறிமுகம் செய்தார். அதன்படி பிரீமியம் மில்க் கேக், மாம்பழம் ஸ்ட்ராபெர்ரி சுவையில் யோகர்ட் பானம், பாயாசம் மிக்ஸ், பால் புரத நூடுல்ஸ், டெய்ரி […]

Categories
மாநில செய்திகள்

ஆவினில் தீபாவளி ஸ்பெஷல்…. தமிழக அரசுக்கு இப்படி ஒரு ஆச்சரியமா?…. அமைச்சர் பெருமிதம்….!!!!

தமிழகத்தில் ஆவின் வரலாற்றிலேயே முதன் முறை ஒரே நாளில் அதிகபட்சமான விற்பனை பதிவு செய்யப்பட்டிருப்பதாக பால்வளத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். ஆவின் நிறுவனம் நாள்தோறும் நாற்பத்தி ஒரு ஆயிரம் லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்து உள்ளூர் விற்பனை போக இருபத்தி ஒரு லட்சம் லிட்டர் பாக்கெட் பாலாக விநியோகம் செய்து வருகிறது. மீதமுள்ளவை தயிர், நெய், வெண்ணை, லஸ்ஸி, பால் பவுடர், பால்கோவா, குலாப் ஜாமுன்,ரசகுல்லா மற்றும் மைசூர் பாக்கு உள்ளிட்ட மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களாக விற்பனை […]

Categories
மாநில செய்திகள்

FLASH NEWS: தமிழகம் முழுவதும் – அரசு அதிரடி அறிவிப்பு…!!!

தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் பெரும்பான்மையான தொகுதிகளில் வெற்றி பெற்று 10 ஆண்டுகளுக்கு பிறகு திமுக ஆட்சியை பிடித்துள்ளது. அதன் பிறகு ஸ்டாலின் முதல்வராக பொறுப்பேற்றுக் கொண்டார். இதனையடுத்து அரசுத் துறையில் பல்வேறு மாற்றங்களை தமிழக அரசு தொடர்ந்து செய்து வருகிறது. தமிழகம் முழுவதும் 34 ஆவின் அதிகாரிகளை அதிரடியாக பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. ஊழல் புகார் முறைகேடு காரணமாக ஆவின் நிறுவனத்தின் 34 அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் […]

Categories
பல்சுவை வேலைவாய்ப்பு

வேலைவாய்ப்பு: மாதம் ரூ.1,75,000 சம்பளம்… உள்ளூரில் அரசு வேலை… முழுவிபரம் இதோ..!!

தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர் சங்கத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. நிர்வாகம் : திருப்பூர் தமிழ்நாடு கூட்டறவு பால் உற்பத்தியாளர் சங்கம் பணியிடம் :திருப்பூர் வயது வரம்பு : 30 – 35 வரை ( அரசு விதிமுறைகளின் குறிப்பிட்ட பிரிவினருக்கு தளர்வு அளிக்கப்படும்) பதவி : Manager, Exeutive2 காலியிடங்கள் : 30 கல்வித்தகுதி : 12-ம் வகுப்பு, ஐடிஐ, பட்டப்படிப்பு சம்பளம் :மாதம் : ரூ. 15,700 முதல் ரூ. 1,75,700 தேர்வு முறை […]

Categories
பல்சுவை வேலைவாய்ப்பு

10ம் வகுப்பு தேர்ச்சி போதும்… ஆவின் நிறுவனத்தில் வேலை… மிஸ் பண்ணாதீங்க..!!

நாமக்கல் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் சங்கத்தில் காலியாக உள்ள ஆய்வக தொழில்நுட்பவியலாளர் பணியிடத்தினை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. நிர்வாகம் : நாமக்கல், தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் சங்கம் (Aavin) மேலாண்மை : தமிழக அரசு பணி : ஆய்வக தொழில்நுட்பவியலாளர் பணியிடம் : நாமக்கல் மாவட்டம் கல்வித் தகுதி : 10-வது தேர்ச்சி பெற்று ஆய்வகத் துறையில் டிப்ளமோ தேர்ச்சி பெற்றவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. வயது வரம்பு : […]

Categories
பல்சுவை வேலைவாய்ப்பு

இன்ஜினியரிங் முடிச்சுருக்கீங்களா… சென்னையில் சூப்பரான அரசு வேலை… வாய்ப்பை தவறவிடாதீர்கள்..!!

சென்னையில் செயல்பட்டு வரும் தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் சங்கத்தில் காலியாக உள்ள Senior Factory Assistant பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. நிர்வாகம் : சென்னை, தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் சங்கம் (Aavin) மேலாண்மை : தமிழக அரசு பணி : Senior Factory Assistant (Engg.) பணியிடம் : சென்னை மாவட்டம் கல்வித் தகுதி : சம்பந்தப்பட்ட துறையில் பொறியியல் பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். ஊதியம் : ரூ.15,700 முதல் ரூ.50,000 மாதம் […]

Categories
பல்சுவை வேலைவாய்ப்பு

ஆவின் நிறுவனத்தில் வேலை…. கை நிறைய சம்பளம்… விரைவில் முந்துங்கள்..!!

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள ஆவின் நிறுவனத்தில்  Manager, Secretary, Executive & Technician பணியிடங்களை நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. வாரியத்தின் பெயர் : ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள ஆவின் நிறுவனம் பணிகள் Manager, Secretary, Executive & Technician மொத்த பணியிடங்கள் : 12 காலிப்பணியிடங்கள்: Manager (Schemes) – 01 Deputy Manager – 01 Private Secretary – 01 Junior Executive – 03 Technician – 06 […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

ஆவினில் பணி வழங்க ரூ. 5 லட்சம் லஞ்சம் – 4 பேர் மீது வழக்குப்பதிவு…!!

ஆவினில் பணி வழங்க ரூ. 5 லட்சம் லஞ்சம், மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை. நெல்லை ஆவின் நிறுவனத்தில் பணி வழங்குவதற்கு 5 லட்சம் ரூபாய் லஞ்சம் கேட்டதாக வந்த புகாரின் அடிப்படையில் மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை செய்தனர். இதைத்தொடர்ந்து ஆவின் துணை பொது மேலாளர் உட்பட 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் அதிரடி நடவடிக்கை – மாஸ் காட்டும் எடப்பாடி அரசு …!!

கொரோனா ஊரடங்கால் நாடு முழுவதும் தொழில்வளம் முழுவதும் சிதைந்துள்ளது. அனைவரும் வீடுகளில் முடங்கிக் கிடப்பதால் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி, பொருளாதாரம் முழுவதும் சரிந்துள்ளது. இதனை மீட்டெடுக்கும் வகையில் மத்திய மாநில அரசுகள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்கள். அந்த வகையில் தமிழக அரசும் மக்களின் வாழ்வாதாரத்தை மீட்கும் முயற்சியாக பல்வேறு விதமான அதிரடி உத்தரவுகளையும்,  நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகின்றது. பொதுமுடக்கம் காரணமாக பல தொழில்களில் ஈடுபட்டவர்களும் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்க கூடிய ஒரு சூழல் ஏற்பட்டிருக்கிறது. இந்நிலையில் வாழ்வாதாரம் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

சென்னையில் ஆவின் உயரதிகாரிக்கு கொரோனா தொற்று ….!!

ஆவின் நிர்வாக இயக்குனருக்கு கொரோனா தொற்று இருப்பதை உறுதி செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆவின் நிர்வாக இயக்குனருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு சென்னையில் இருக்கக்கூடிய அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார். 50 வயதான இவர் சென்னையில் இருக்கக்கூடிய அம்பத்தூர், சோழிங்கநல்லூர், மாதவரம் ஆகிய 3 இடங்களுக்கு ஆவின் பால்பாக்கெட் சப்ளை செய்வது சம்பந்தமான அனைத்திற்கும் பொறுப்பான அதிகாரியாக இருந்துள்ளார் என்று தெரிகின்றது. இவர் மாதவரம் பால்பண்ணையில் தான் அதிக நாட்கள் வேலை பார்த்துள்ளார். மாதவரம் […]

Categories
சென்னை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

பால் பண்ணையையும் விட்டுவைக்காத கொரோனா… மாதவரம் ஆவினில் 8 பேருக்கு தொற்று உறுதி..!

சென்னை மாதவரம் பால் பண்ணையில் மேலும் 6 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே 2 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில், இன்று மேலும் 6 பேருக்கு கொரோனா தொற்று இறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. அதில் சென்னை மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. நேற்று, சென்னையை அடுத்த மாதவரத்தில் இயங்கி வரும் ஆவின் பால் பண்ணையில் பணியாற்றி வந்த இரண்டு ஊழியர்களுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. […]

Categories
வேலைவாய்ப்பு

ஆவின் பால் உற்பத்தியாளர்கள் சங்கத்தில் துணை மேலாளர்,  உதவியாளர் வேலை! 

தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் காஞ்சிபுரம்-திருவள்ளூர் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் சங்கத்தில் காலியாக உள்ள துணை மேலாளர், முதுநிலை தொழிற்சாலை உதவியாளர் பணியிடங்களுக்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.  பணி: Deputy Manager (System) – 01 சம்பளம்: மாதம் ரூ.35,900 தகுதி: பொறியியல் துறையில் தகவல் தொடர்பியில், கணினி அறிவியல் போன்ற பிரிவுகளில் பிஇ முடித்திருக்க வேண்டும் அல்லது எம்சிஏ முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.  பணி: Deputy Manager (Civil) – 01 […]

Categories
மாநில செய்திகள்

ஆவின் பால் லாரி உரிமையாளர்கள் திடீர் வேலைநிறுத்தம் : விநியோகம் பாதிக்காது – பால்வளத்துறை ஆணையர் உறுதி!

தமிழ்நாடு ஆவின் டேங்கர் லாரி ஒப்பந்த உரிமையாளர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தமிழகம் முழுவதும் தமிழ்நாடு ஆவின் டேங்கர் லாரி ஒப்பந்த உரிமையாளர்கள் சங்கம் சார்பில் வேலைநிறுத்த எச்சரிக்கை அறிவிப்பு நேற்று இரவு வெளியிடப்பட்டது. நள்ளிரவு முதல் ஆவின் டேங்கர் லாரிகள் வேலைநிறுத்த போராட்டத்தை தொடங்கி உள்ளதாக சங்கத்தின் தலைவர் சுப்பிரமணி நேற்றிரவு தெரிவித்தார். தமிழக அரசின் ஆவின் பால் நிறுவனம் தனியார் டேங்கர் லாரிகள் மூலம் மாநிலம் முழுவதும் தினமும் 30 லட்சம் லிட்டர் பால் […]

Categories

Tech |