உடல் அழகை அதிகரிக்க தினமும் ஆவாரம் பூவை கொண்டு சூப் செய்து சாப்பிடுங்கள். ஆவாரம் பூப்பொன் நிறத்தில் பூக்கும் அழகான பூ. உடலுக்கு வீரியமளிக்கும் தங்கபஸ்பத்திற்கு இணையாகக் கூறப்படுகிறது. இதைத் தினமும் உண்டு வந்தால், மேனி மிளிரும் உடல் உரமடையும். தேவையானவை: ஆவாரம்பூ – 1 கப் (அ) உலர்ந்த பொடி – 2 டீஸ்பூன் தண்ணீர் – 250 மி. லி கேரட் – 1 பீன்ஸ் – 5 தக்காளி – 1 வெங்காயம் […]
