ஆவணி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறக்கப்பட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்று வருகிறது. சபரிமலை ஐயப்பன் கோயில் நடை நேற்று மாலை திறக்கப்பட்டு போதும் சிறப்பு பூஜைகள் எதுவும் நடைபெறவில்லை. இந்நிலையில் இன்று அதிகாலை 5 மணிக்கு கோயில் நடை மீண்டும் திறக்கப்பட்டது. இதனையடுத்து நிர்மால்ய தரிசனம், கணபதி ஹோமம், அபிஷேகம், உஷ பூஜை, உச்ச பூஜைகள் செய்யப்பட்டு வருகிறது. இந்த பூஜைகளுக்குப்பின் மீண்டும் அடைக்கப்பட்டிருக்கும் சபரிமலை ஐயப்பன் கோவில் நடை மீண்டும் மாலை […]
