தற்போது அனைத்து செயல்பாடுகளுக்கும் ஆவணங்களின் ஆதாரம் அவசியமான ஒன்றாக இருக்கிறது. தற்போது அனைத்து ஆவணங்களையும் ஒரே இடத்தில் பத்திரமாகவும் பாதுகாப்பாகவும் வைத்திருக்க புதிய அம்சம் ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டிருக்கிறது. அதன்படி டிஜி லாக்கர் செயலியில் அனைத்து ஆவணங்களையும் ஆன்லைனில் சேமித்து வைத்துக் கொள்ள முடிகிறது. இதனால் கையில் ஆவணங்களை வைத்திருக்க வேண்டிய கட்டாயம் இல்லை. பிரதமர் மோடி அறிமுகப்படுத்திய டிஜி லாக்கரில் மதிப்பெண் பட்டியல்கள், ரேஷன் கார்டு மற்றும் ஆதார் போன்ற அனைத்து ஆவணங்களையும் சேமித்து வைக்க முடிகிறது. […]
