காளி தெய்வம் சிகரெட் பிடிக்குமாறு போஸ்டரை வெளியிட்ட பெண்மணிக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. கனடா நாட்டில் உள்ள யார்க் பல்கலைக்கழகத்தில் முதுகலை கவின்கலை படிப்பு படித்து வரும் லீனா மணிமேகலை செங்கடல், மாடத்தி உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ளார். இவர் தற்போது காளி என்ற ஒரு ஆவணப்படத்தை தயாரித்துள்ளார். இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி நாடு முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. ஏனெனில் காளி தெய்வம் சிகரெட் பிடிப்பது போன்ற புகைப்படத்தை வெளியிட்டு இருந்தார். […]
