ஆவணங்களற்ற குழந்தைகள் ஜெனீவாவில் நிதியுதவி பெறுவதற்கு தடையாக இருந்த சிக்கல்கள் தற்போது நீங்கியுள்ளது. கடந்த 2013-ஆம் ஆண்டு குறைந்த வருமானம் கொண்டு வாழ்க்கையை நடத்தி வரும் குடும்பத்தைச் சேர்ந்த குழந்தைகளுக்கு 130 முதல் 180 சுவிஸ் ஃப்ராங்குகள் வரை மாதம் ஒன்றுக்கு நிதியுதவி வழங்கப்பட்டு வருகிறது. ஆனால் அந்த குழந்தைகள் நிதி உதவியை பெற வேண்டுமானால் வாழிட உரிமம் பெற்றிருக்க வேண்டும் என்ற ஒரு விதி இருந்தது. இதனால் பல குழந்தைகள் நிதியுதவி பெறுவதற்கு வாய்ப்புகள் இருந்தும் […]
