கும்பகோணம் அருகே காதல் திருமணம் செய்து கொண்ட தம்பதியினர் அரிவாளால் வெட்டி கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.கும்பகோணம் அருகே சோழபுரம் என்ற பகுதியைச் சேர்ந்த சேகர் என்பவரின் மகள் சரண்யா. இவருக்கு வயது 24. இவர் நர்சிங் முடித்துவிட்டு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் மோகன் என்பவரை காதலித்து சரண்யா திருமணம் செய்து கொண்டார். இவர்கள் இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள். இது பெற்றோர்களுக்கு தெரிய வர […]
