Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

ஊராட்சி மன்ற தலைவரின் முடிவு…. பொதுமக்களின் திடீர் சாலை மறியல்…. அதிகாரிகளின் பேச்சுவார்த்தை…!!

போக்குவரத்து சாலையில் ஆழ்குழாய் கிணறு அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  திருச்சி மாவட்டதிலுள்ள வளநாடு கிராமத்தில் இருக்கும்  காசிம் நகரில் ஏராளமான பொது மக்கள் வசித்து வருகின்றன. இந்த  நகரில்  ஆழ்குழாய் கிணறு அமைப்பதற்காகவும் குடிநீர் தொட்டி வைப்பதற்காவும்  நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஆனால் அந்த கிராம ஊராட்சி மன்ற தலைவர் வெங்கடேஷ் காசிம்  நகரில் ஆழ்குழாய் கிணற்றை ஏற்படுத்தாமல் அருகில் இருக்கும் சந்தைப்பேட்டை தெருவில் ஆழ்குழாய் கிணறு […]

Categories
உலக செய்திகள்

உயிருக்கு போராடும் சிறுவன்…. தவிக்கும் பெற்றோர்…. தீவிர பணியில் மீட்பு குழுவினர்….!!!

ராயன் என்ற 5 வயது சிறுவன் ஆழ்குழாய் கிணற்றில் தவறி விழுந்து உயிருக்கு போராடி வருவது மிகுந்த சோகத்தை எற்படுத்தயுள்ளது. மொரோக்கோ எனும் நாட்டில் ராயன் என்ற 5 வயது சிறுவன் ஆழ்குழாய் கிணற்றில் தவறி விழுந்துவிட்டான். இந்த சிறுவன் 104 அடி ஆழத்தில் 4 நாட்களாக சிக்கியுள்ளான். இச்சிறுவனை மீட்கும் பணியில் ஆழ்துளை கிணறு அருகே மீட்புக்குழுவினர் குழியைத் தோண்டி அச்சிறுவனை நெருங்கி உள்ளனர்.மேலும் அந்த சிறுவன் 25 சென்டி மீட்டர் விட்டமுள்ள ஆழ்குழாய் கிணற்றில் […]

Categories

Tech |