Categories
உலக செய்திகள்

OMG: இப்படியும் ஒரு கணவரா…? மனைவியின் உடலை 11 வருடமாக ஆழ்கடலில் தேடும் நபர்…!!!!!

ஜப்பானில் 2011 ஆம் வருடம் ஏற்பட்ட சுனாமியால் onagawa என்ற பகுதி மிகவும் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்த சுனாமியால் சுமார் அரை மில்லியன் மக்கள் குடி இழப்பை இழந்து தவித்து வந்தது மட்டுமல்லாமல் 20,000 பேர் உயிரிழந்திருக்கின்றனர். இந்த பகுதியில் தான் yasuo takamatsu தன்னுடைய மனைவியை சுனாமிக்கு தொலைத்துள்ளார். மேலும் 2500 பேர்கள் சடலம் மீட்கப்பட்டுள்ள நிலையில் அவர்கள் மாயமானவர்கள் பட்டியல் சேர்க்கப்பட்டு தேடப்பட்டு வருகின்றார்கள். இந்த சூழலில் yasuo தனது மனைவியை கடந்த 11 […]

Categories
மாநில செய்திகள்

ஜுன் 30-முதல் ஆழ்கடலுக்குள் பயணம்…. மீனவர்கள் அறிவிப்பு…..!!!

ஜூன் 30-ஆம் தேதி முதல் நாகை, காரைக்கால் மீனவர்கள் ஆழ்கடலுக்கு மீன்பிடிக்க செல்ல உள்ளனர். நாகை மீன்பிடி துறைமுகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் 37 கிராம மீனவர்கள் கலந்து கொண்டனர். அந்த கூட்டத்தில் இதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. தமிழகத்தில் மீன்பிடி தடைக்காலம் முடிந்தும் இன்னும் மீன்பிடிக்க செல்லாத நிலையில் ஜூன் 30-ஆம் தேதி முதல் மீன்பிடிக்க செல்ல உள்ளனர்.

Categories
பல்சுவை

“உலக பெருங்கடல் தினம்” பலரும் அறியாத ஆழ்கடல் பற்றிய சுவாரஸ்ய தகவல்கள்…!!

ஆழ்கடல் பகுதிகள் இதுவரை 95 சதவீத ஆழ்கடல் பகுதிகள் கண்டுபிடிக்கப்படவில்லை என ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். ஐஸ் ஹாக்கி அட்லாண்டிக் கடல் முழுமையாக உறைந்து போகும் பொழுது கனடா மற்றும் நியூபவுண்ட்லாந்து போன்ற இடங்களில் ஐஸ் ஹாக்கி விளையாடுகின்றனர். இயக்க ஆற்றல் கடல் அலைகளில் இருந்து வெறும் 0.1% இயற்கை ஆற்றலை எடுத்தால் கூட ஒட்டு மொத்த உலகத்திற்கும் தேவையான மின்னணு உற்பத்தி சக்தியை 5 மடங்கு அளவு பெறமுடியும். ஆழ்கடலின் ஆழம் சராசரியான ஆள் கடலில் ஆழம் […]

Categories

Tech |