சென்னையை சேர்ந்த தம்பதியினர் ஆழ்கடலில் 60 அடி ஆழத்தில் திருமணம் செய்துள்ளனர். தற்போது உள்ள இளம்ஜோடிகள் சாதாரண திருமணங்களை விரும்புவதில்லை. மாறாக தங்களின் திருமணங்களை வித்தியாசப்படுத்த தொடங்கியுள்ளனர். இந்த வகையில் சென்னையை சேர்ந்த தம்பதிகள் தங்களின் திருமணத்தை வாழ்வில் மறக்க முடியாத தருணமாக மாற்ற ஆழ்கடல் 60 அடி ஆழத்தில் சென்று திருமணத்தை நடத்தியுள்ளனர். அதாவது சென்னையில் வசிக்கும் சின்னத்துரை என்பவர் பொறியியல் பட்டதாரி. இவருக்கும் ஸ்வேதா என்ற பெண்ணுக்கும் நிச்சயம் செய்யபட்டுள்ளது. இதன்படி இவர்கள் இன்று […]
