நீட் பொதுத்தேர்வு ஆள்மாறாட்ட வழக்கில் தமிழகத்தைப் போலவே பீகார் மற்றும் குஜராத் மாநிலங்களிலும் ஆள்மாறாட்டம் நடைபெற்றது தெரியவந்துள்ளது. நீட் பொதுத் தேர்வில் ஆள் மாறாட்டம் செய்து தேனியில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரியில் உதித் சூர்யா என்பவர் சேர்ந்தார். இதனால் உதித் சூர்யா மற்றும் அவருடைய தந்தை டாக்டர் வெங்கடேசன் ஆகியோர் கடந்த 2019ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டார்கள். இதனை தொடர்ந்து ஆள்மாறாட்ட வழக்கில் 4 மாணவர்கள் 2 மாணவிகள் பெற்றோர்கள் 6 பேர் புரோக்கர்கள் 3 […]
