Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

“அக்னிபத் திட்டத்திற்கு ஆள்சேர்ப்பு முகாம்”…. நாகர்கோவில் வந்தடைந்த 140 ராணுவ வீரர்கள்…!!!!!!

இன்று முதல் நாகர்கோவிலில் அக்னிபத் திட்டத்திற்கு ஆள்சேர்ப்பு முகாமானது நடைபெறுகின்றது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவிலில் இருக்கும் அண்ணா விளையாட்டு அரங்கில் மத்திய அரசின் அக்னிபத் திட்டத்தின் கீழ் ராணுவத்திற்கு ஆள்சேர்ப்பு முகாமானது திருச்சி இராணுவ ஆள்சேர்ப்பு மையம் சார்பாக இன்று முதல் நடைபெறுகின்றது. இதில் பதினேழு மாவட்டங்களைச் சேர்ந்த இளைஞர்கள் பங்கேற்கின்றனர். இதற்கு 33,000-ற்கும் மேற்பட்ட இளைஞர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பித்துள்ளனர். இதில் விண்ணப்பித்தவர்களுக்கு ஆன்லைன் மூலமாக அழைப்பு கடிதம் அனுப்பி வைக்கப்பட்டது. இந்த முகாமானது […]

Categories
சேலம் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

நவ..,15 முதல் 25 வரை…. 11 மாவட்ட இளைஞர்களுக்கு….. சூப்பரான வாய்ப்பு மிஸ் பண்ணிடாதீங்க….!!!

அக்னிபத் திட்டத்தின்கீழ், ராணுவத்திற்கு வீரர்களை தேர்வு செய்வதற்கான ஆள்சேர்ப்பு முகாம் வேலூரில் உள்ள காவல் பயிற்சி பள்ளியில் நவ., 15 முதல் 25 வரை நடைபெற  உள்ளது. இதில் கடலூர், சென்னை, காஞ்சி உள்பட 11 மாவட்டங்களை சேர்ந்த இளைஞர்கள் பங்கேற்கலாம். பங்கேற்க விரும்புவோர் joinindianarmy.nic.in என்ற இணையதளத்தில் இன்று முதல் செப்.,3 வரை தங்கள் பெயர்களை பதிவு செய்ய வேண்டும். இவர்களுக்கான அனுமதிச்சீட்டு நவ.,1-ல் வெளியிடப்படும். இதில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கடலூர், வேலூர் […]

Categories

Tech |