உலகில் மிகப் பெரிய பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க் டுவிட்டர் நிறுவனத்தை கைப்பற்றியதிலிருந்து பல அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். அதாவது, ஆட்குறைப்பு, வேலை நேரத்தை அதிகரித்தல் உள்ளிட்ட அமைப்பு ரீதியான மாற்றத்தை தொடர்ந்து, தற்போது ஊழியர்களுக்கு நிமத்தியளிக்கும் செய்தி வெளியாகி இருக்கிறது. டுவிட்டர் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி எலான் மஸ்க், புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதன்படி நிறுவனத்தில் பணிநீக்கங்கள் இருக்காது என்பதோடு, புது நியமனங்கள் மேற்கொள்ளப்படும் என அவர் கூறியுள்ளார். ஊழியர்களுடனான சந்திப்பில், […]
