இலங்கையில் அரசியல் நெருக்கடி ஏற்பட்டிருப்பதால் ஆளும் கட்சியுடன் கூட்டணி வைத்தவர்கள் இந்திய தூதரை சந்தித்திருக்கிறார்கள். இலங்கை, கடும் பொருளாதார நெருக்கடியால் பல இன்னல்களை சந்தித்து வருகிறது. அத்தியாவசிய பொருட்களின் விலை கடுமையாக அதிகரித்திருக்கிறது. எனவே, மக்கள் அந்நாட்டு அரசாங்கத்தை எதிர்த்து போராட்டம் நடத்தி வருகிறார்கள். இந்நிலையில் இலங்கையை சேர்ந்த ஆளும் இலங்கை மக்கள் கட்சியுடன் கூட்டணியில் இருக்கும் இலங்கை சுதந்திர கட்சியின் பிரதிநிதிகள் இந்திய தூதருடன் சந்திப்பு நடத்தியிருக்கிறார்கள். சிறிசேனா கட்சியின் தயாசிஸ்ரீ ஜெயசேகரா போன்ற பலர், […]
