இந்தியாவில் உள்ள பெரும்பாலான மாநிலங்களில் கொரோனா பரவல் அதிகமாக உள்ளது. அதனால் அனைத்து மாநிலங்களிலும் இரவு நேர ஊரடங்கு, பகுதி நேர ஊரடங்கு மற்றும் முழு ஊரடங்கு உள்ளிட்ட பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் ஊரடங்கு மேலும் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி புதுச்சேரியில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில்,இன்று முதல் தினமும் 22 மணி நேரம் முழு ஊரடங்கு கடைபிடிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது . மேலும் […]
