தமிழகத்தில் ஆளுநராக ஆர்.என்.ரவி நியமிக்கப்பட்டப்போது மாநில அரசுக்கு குடைச்சல் கொடுக்கவே காவல் பின்புலம் போல கொண்ட ஒருவரை மத்திய பாஜக அரசு நியமித்துள்ளதாக விமர்சிக்கப்பட்டது. திமுக கூட்டணி கட்சிகள் ஆர்.என். ரவி நியமித்ததுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால் திமுக தரப்பில் இருந்து எந்தவித சலசலப்பும் இல்லாமல் இருந்தது. இருப்பினும் சமீப காலமாக ஆளுநருக்கு திமுக தரப்புக்கு இடையே உரசல்கள் ஏற்பட்டு வருகிறது. நீட் தேர்வு விவகாரத்தில் இந்த மோதல் போக்கு அதிகரித்தது. அதனைத் தொடர்ந்து விடுதலை […]
