கொரோனாவால் பாதிக்கப்பட்ட ஆளுநர் பன்வாரிலால் புரோகித் நல்ல உடல் ஆரோக்கியத்துடன் இருப்பதாக மருத்துவமனை கூறியுள்ளது. சென்னை கிண்டியில் இருக்கின்ற தமிழக ஆளுநர் மாளிகையில் உள்ள பாதுகாப்பு படை வீரர்கள் மற்றும் தீயணைப்பு வீரர்கள் உள்ளிட்ட 84 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இந்நிலையில் ஆளுநர் மாளிகையில் பாதுகாப்பு பணியில் இருந்த 38 பேருக்கு மேற்கொண்ட சோதனையில், மேலும் மூன்று நபர்களுக்கு கொரோனா இருப்பது உறுதியாகிறது. இதனைத் தொடர்ந்து ஆளுநர் பன்வாரிலால் புரோகித் வழக்கமான மருத்துவ பரிசோதனை மேற்கொண்டதில் நலமுடன் […]
