மதுரை நாகமலை புதுக்கோட்டையில் அதிமுக கட்சியை சேர்ந்த பிரமுகரின் வீட்டில் காதணி விழா நடைபெற்றது. இந்த விழாவில் முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் கலந்து கொண்டார். அதன் பிறகு ஓபிஎஸ் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, அதிமுக கட்சியை எம்ஜிஆர் அவர்கள் தொண்டர்களின் இயக்கமாக உருவாக்கி வழிநடத்து வந்தது போன்று அம்மா ஜெயலலிதாவும் தொண்டர்கள் இயக்கமாகவே கடந்த 50 வருடங்களாக வழி நடத்தி வந்தார்கள். அதிமுக கட்சியில் உள்ள அனைத்து தொண்டர்களும் ஒருங்கிணைந்து செயல்பட்டு கட்சியை […]
