அதிமுக ஆட்சியில் ஓ.பன்னீர் செல்வத்திற்கு நெருக்கமானவராக இருந்தவர் சேகர் ரெட்டி. இவர் தற்போது திமுக ஆட்சியிலும் அதிகார வர்க்கத்திற்கு நண்பராக மாறிவிட்டார். சென்னை தி நகர் வெங்கட் நாராயணா சாலையில் அமைந்துள்ள திருப்பதி தேவஸ்தானத்தின் உள்ளூர் ஆலோசனை குழு தலைவராக சேகர் ஆனந்த் கடந்த சில நாட்களுக்கு முன்பு நியமிக்கப்பட்டுள்ளார். இவர் திமுக பொதுச்செயலாளர் துரைமுருகனின் மகனாவார். அதோடு இவர் வேலூர் மக்களவை தொகுதி உறுப்பினராக உள்ளார். என்னதான் இவர் மத்திய அரசியலுக்கு சென்றாலும் இவருடைய எண்ணமெல்லாம் […]
