ஆளி விதை நம் உடலுக்கு பல நன்மைகளை கொடுக்கும் பயிறாகும். கனடா, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் கிடைத்தாலும் இந்தியாவை பொறுத்தவரை பீகார், சட்டீஸ்கர், மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம் போன்ற மாநிலங்களில் இவை பயிரிடப்படுகின்றன. ஆரோக்கியத்தின் மீது அதிக கவனம் செலுத்துபவர்கள் நிச்சயம் ஆளி விதையை தினசரி சேர்த்துகொள்வார்கள். ஆளி விதையில் இருக்கக்கூடிய நிறைய ஊட்டச்சத்துக்களின் காரணமாக இன்றைய மருத்துவ ஆய்வாளர்கள் அதனை அதிகம் பரிந்துரைக்கின்றனர். தானிய வகைகளில் சிறந்த ஆளி விதையினை பயன்படுத்துவதற்கு முன்பாக நீரில் ஊற […]
