Categories
உலக செய்திகள்

வீட்டிற்குள் புகுந்த கரடி.. பீதியில் உறைந்துபோன அப்பா, மகன்கள்.. அதன் பின் நேர்ந்த சம்பவம்..!!

கனடாவின் ஆல்பர்ட்டா மாகாணத்தில் ஒரு குடியிருப்புக்குள் கரடி புகுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆல்பர்ட்டா மாகாணத்தின் வடக்கு பகுதிகளில் அதிகமாக கரடிகள் காணப்படும். எனினும் குடியிருப்புக்குள் அவை நுழைந்ததில்லை. இந்நிலையில், Fort McMurray என்ற பகுதியில் இருக்கும் ஒரு குடியிருப்புகளுக்கு கரடி நுழைந்திருக்கிறது. அந்த குடியிருப்பில் Sean Reddy என்ற நபர், தன் மகன்கள் 4 பேருடன் வசித்து வருகிறார். இந்நிலையில் சம்பவத்தன்று, அவரின் மகன்கள் இருவருடன் அவர் வீட்டில் இருந்திருக்கிறார். தங்கள் குடியிருப்பிற்கு வெளியில் ஒரு […]

Categories

Tech |