ரஜினி மக்கள் மன்ற மாவட்ட செயலாளர்களை சந்தித்ததில் ஏமாற்றமே மிஞ்சியதாக ரஜினி வேதனை தெரிவித்தார். நடிகர் ரஜினிகாந்த் தனது அரசியல் அறிவிப்புக்கு பின் 3ஆவது முறையாக ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளை சந்தித்து பேசினார். இதில் மாவட்ட செயலாளர்களுக்கு பல ஆலோசனைகளை வழங்கினார். இந்த ஆலோசனை கூட்டத்தில் நடிகர் ரஜினி அதிர்ச்சியடைந்துள்ளார்.ரஜினி மக்கள் மன்ற உறுப்பினர்கள் சேர்க்கை நடத்துவதில் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. ஒவ்வொரு மாவட்டத்திலும் செயலாளருக்கும் அதற்கான அறிவுறுத்தல் முன்கூட்டியே வழங்கப்பட்டும் மன்ற நிர்வாகிகள் […]
