தென்கொரியாவின் கங்னியுங் நகரில் அமெரிக்கா கடந்த சில தினங்களுக்கு முன் 4 ஏவுகணைகளை ஏவி சோதனை மேற்கொண்டது தென்கொரியாவும் தன்னுடைய பங்கிற்கு இரண்டு சோதனைகளை வெற்றிகரமாக சோதித்துள்ளது. இருப்பினும் அந்த நாட்டின் ஹியூமூ-2 என்னும் குறுகிய தூர பாலிஸ்டிக் ஏவுகணை சோதனை தோல்வியில் முடிந்துள்ளது. இந்த நிலையில் வடகொரியா நேற்று முன்தினம் அடுத்தடுத்த இரண்டு குறுகிய தொலைவு பாலிஸ்டிக் ஏவுகணை சோதனைகளை மேற்கொண்டுள்ளது. இதில் முதல் ஏவுகணை உள்ளூர் நேரப்படி காலை 6 மணிக்கு ஏவப்பட்டுள்ளது. இந்த […]
