கொரோனா வைரஸுக்கு எதிரான அஸ்ட்ராஜெனேகா நிறுவனத்தின் தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களுக்கு ஆலிவர் வேரான் விளக்கம் அளித்துள்ளார். உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவ தொடங்கி ஓராண்டிற்கு மேல் ஆகிவிட்டது. இதனால் உலக நாடுகள் அனைத்தும் தங்கள் நாட்டு மக்களுக்கு கொரோனா வைரஸுக்கு எதிரான தடுப்பூசி செலுத்தும் பணியில் மும்முரமாக ஈடுபட்டுவருகிறது. இந்நிலையில் பிரிட்டனின் பிரபல நிறுவனமான அஸ்ட்ராஜெனேகா நிறுவனத்தின் கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசியை செலுத்தி கொண்டவர்களுக்கு ஆபத்து ஏற்படுமா இல்லையா என்பது குறித்து பிரான்ஸ் நாட்டின் சுகாதார […]
