ஸ்விட்சர்லாந்து அரசு ஆற்றலை சேமிக்க தங்கள் மக்களுக்கு சில வழிமுறைகளை கூறியிருக்கிறது. ஸ்விட்சர்லாந்து நாட்டில் இப்போது ஆற்றல் பற்றாக்குறை இல்லை. எனினும் ஆற்றலை அவசியத்திற்காக மட்டும் பயன்படுத்திவிட்டு, சேமிக்க வேண்டும் என்று ஆற்றல் துறை அமைச்சராக இருக்கும் Simonetta Sommaruga கூறியிருக்கிறார். சில நாட்கள் ஆற்றல் பற்றாக்குறை உண்டானாலும், நாட்டின் பொருளாதாரத்திற்கு 100 பில்லியன் ஸ்விஸ் பிராங்குகள் இழப்பு உண்டாகும் என்று கூறப்பட்டுள்ளது. எனவே, அரசாங்கம் ஆற்றலை சேமிக்கும் சில வழிமுறைகளை நாட்டு மக்களுக்கு வழங்கியிருக்கிறது. அதன்படி, […]
