தென்பெண்ணை ஆற்று வெள்ளத்தில் சிக்கி தவித்த வாலிபரால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. திருவண்ணாமலை மாவட்டம் சாத்தனூர் அணையில் இருந்து உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருவதனால் திருக்கோவிலூர் பகுதி தென்பெண்ணை ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகின்றது. இதன் காரணமாக ஆற்றில் இறங்கி குளிக்கவும் அல்லது செல்பி எடுக்கவும் பொதுமக்கள் யாரும் ஆற்று பகுதிக்கு செல்ல வேண்டாம் என ஒலிபெருக்கி மூலமாக எச்சரிக்கை விடுக்கப்பட்டு வருகின்றது. இந்த சூழலில் திருக்கோவிலூர் நகராட்சிக்குட்பட்ட வெள்ளை பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்த ஏழுமலை […]
