கடலூர் கெடிலம் ஆற்றில் அண்ணா பாலத்திற்கு கீழே ஆண் ஒருவர் நேற்று காலை பிணமாக மிதந்துள்ளார். அதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் கடலூர் புதுநகர் போலீசருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பெயரில் போலீசார் விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். இதற்கிடையில் தகவல் அறிந்து தீயணைப்பு வீரர்களும் சம்பவ இடத்திற்கு வந்து மிதந்தவரின் உடலை கயிறு கட்டி வெளியே கொண்டு வந்தனர். இதனை ஏராளமான வாகன ஓட்டிகள் தங்கள் வாகனங்களை நிறுத்தி வேடிக்கை பார்த்தனர். இதனால் அங்கு போக்குவரத்து […]
