ஆற்றங்கரையில் வாலிபர் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள மண்டகொளத்தூர் பேட்டைதோப்பு பகுதியில் விவசாயியான முரளி என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு தீபா என்ற மனைவியும் ஜனனி என்ற மகளும் இருக்கின்றனர். கடந்த ஜூலை 15 – ஆம் தேதியன்று முரளி தனது நண்பரான சீனு என்பவருடன் வெளியில் சென்றுள்ளார். இதனை அடுத்து மணல் கடத்தியதாக முரளியிடமிருந்த மாட்டு வண்டியை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். மேலும் காவல்துறையினரிடமிருந்து தப்பி சென்ற முரளி […]
