தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருப்பதால் ஆற்காட்டில் பத்திரப்பதிவு அலுவலகத்தில் பதிவு எண்ணிக்கை குறைந்துள்ளது. சட்டமன்றத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருப்பதால் தேர்தல் பறக்கும் படை மற்றும் தேர்தல் கண்காணிப்புக்குழு அதிகாரிகள், வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்யப்படுகிறதா ? என்று தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் ஆவணங்கள் இல்லாமல் கொண்டு செல்லப்படும் பணம் மற்றும் பொருட்களை அதிகாரிகள் பறிமுதல் செய்து வருகின்றனர். இதன் காரணமாக ஆற்காட்டில் பத்திரப்பதிவு அலுவலகத்தில் பதிவு எண்ணிக்கை குறைந்துள்ளது. தேர்தல் நடத்தை […]
