Categories
அரசியல் மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

ஆற்காடு சட்ட மன்ற தொகுதி: மக்களின் எதிர்பார்ப்புகள் என்ன ?

பல்லவர், சோழர், விஜயநகர ஆட்சிக் கால பாரம்பரியம் கொண்ட பகுதியாக ஆற்காடு உள்ளது. ராபர்ட் கிளைவ் ஆற்காட்டை கைப்பற்றியதன் நினைவாக பாலாற்றங்கரையில் டெல்லி கேட் அமைக்கப்பட்டுள்ளது. ஆறு காடுகள் சூழ்ந்து இருந்ததால் ஆறு காடு என அழைக்கப்பட்டு பின்னர் அதுவே மருவி ஆர்க்காடு ஆனதாக கூறப்படுகிறது. தொகுதியின் முக்கிய தொழிலாக விவசாயம் உள்ளது. ஆற்காடு சட்டமன்ற தொகுதியில் காங்கிரஸ் 2 முறை வெற்றி பெற்றுள்ளது. திமுக மற்றும் அதிமுக தலா 6 முறை தொகுதியை கைப்பற்றியுள்ளன. பாமக […]

Categories

Tech |