நட்புடன் பழகிய ஆறு வயது குழந்தையை மூன்று வருடமாக பாலியல் வன்கொடுமை செய்த இளைஞரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கேரள மாநிலத்தில் ஆறு வயது குழந்தை கயிறு இறுக்கி உயிரிழந்ததாக கூறப்பட்ட வழக்கில் தற்போது முக்கிய திருப்பமாக அந்த குழந்தை பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு உயிரிழந்ததாக கூறப்படுகின்றது. கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் வண்டிப்பெரியார் அருகே உள்ள ஒரு கிராமத்தில் கடந்த ஜூன் 30-ஆம் தேதி தேயிலைத் தோட்ட தொழிலாளியின் குழந்தையான 6 வயது சிறுமி வாழைத்தார் […]
