திருப்பதி சேஷாசலம் பகுதியில் பூட்டி கிடந்த வீட்டில் கட்டுகட்டாக பணம் எடுக்கப்பட்ட சம்பவம் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலம், திருப்பதி திருமலை கோவிலில் 1980ஆம் ஆண்டுகளில் இருந்து பக்தர்களுக்கு நாமமிட்டு அவர்கள் தரும் அன்பளிப்பை வைத்து வாழ்க்கை நடத்தி வந்தவர் எஸ்.ஸ்ரீனிவாஸ். திருப்பதி கோவில் சுற்றுப்புறத்தில் தேவையற்ற மக்களின் நடமாட்டத்தை குறைப்பதற்காக திருப்பதி தேவஸ்தானம் ஒரு பெரிய திட்டத்தை கொண்டு வந்தது. அதன்படி பல ஆண்டுகளாக கோயிலுக்கு அருகே வசித்து வருபவர்களுக்கு வீடு கட்டித்தந்தது. அந்த […]
