மியான்மரில் தேசிய அவசர நிலையை மேலும் 6 மாதத்திற்கு நீட்டிக்க போவதாக ஜூண்டா ராணுவ ஆட்சியாளர்கள் தகவல் தெரிவித்துள்ளனர். கடந்த 2020 ஆம் ஆண்டு மியான்மரில் நடைபெற்ற தேர்தலில் அமோக வெற்றி பெற்று தேசிய ஜனநாயக கட்சித் தலைவர் ஆங் சான் சூகி அமைத்த ஆட்சியை ஜூண்டா ராணுவ படைகள் அதிரடியாக கவிழ்த்துள்ளது. இங்கு முறைகேடுகள் நடைபெற்றதாக கூறி ஆட்சியை கவிழ்த்த ராணுவம், அங் சான் சூகி போன்ற அரசியல் தலைவர்களை கைது செய்தத்துடன் அவர்கள் மீது […]
