பள்ளி படிப்பை பாதியில் நிறுத்திய பெண் தனது மகள்கள் 6 பேரையும் டாக்டருக்கு படிக்க வைத்து ஆளாக்கி உள்ள கதையை தான் நாம் இப்பொழுது பார்க்க போகிறோம். கேரளாவில் பிறந்து வளர்ந்த சாய்னா என்ற பெண், தனது ஐந்தாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த போது உறவினர் டிவிபி அகமது குஞ்சமை திருமணம் செய்து கொள்வதற்காக பள்ளி படிப்பை பாதியில் நிறுத்தினார். அப்போது அவருக்கு வயது பன்னிரண்டு. பின்னர் அகமது குஞ்சமை சென்னையில் வியாபாரம் பார்த்தார். திருமணத்திற்குப் பிறகு […]
